Sunday, April 9, 2017

குறுங்கவிதைகள் பகுதி 3

உன் பணம் எனக்கு வேண்டாமென ரோசத்தோடு துப்புகிறது ஏடிஎம்! தனக்கு ஒரு விலைவந்ததும் தண்ணீர்க்குடங்குளும் தலைகீழாய்த்தான் நிற்கின்றன! எங்கள்சாலையோர மரங்கள் வேர்களில் விளைவிக்கின்றன காலி மதுப்புட்டிகளை! கிரீஸ் தடவப்பட்டன சாலைகளில் சிறுமழைக்குப்பின்! கசங்கிய மலர்ப்பாதை நிறைவடைந்தது மயானம்! ஒரு...

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.