Wednesday, March 5, 2014

முடிவே……முடிவாகாது

உண்மை கதை.  எழுதியவர் தா. ராசாமணி “மனம் தன்னுடைய நிலையில், அதுதானே நரகத்தை சொர்க்கமாகவும், சொர்க்கத்தை நரகமாகவும் உருவாக்க முடியும்”-மில்டன்  மப்பும் மந்தாரமுள்ள இரவு. எங்கும் நிசப்தம், இடை இடையே மெல்லிய ஒளிக் கீற்றான மின்னல்கள்.  இரவு மணி ஒன்று என்று...

தமிழாய் மாறிய ஆங்கிலம்

                      ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்து எழுவது பல மொழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் இனமக்களின் ஒரு பிரிவினர் .வெவ்வேறு பகுதிகளில் குடியேறும் பொழுது அந்தந்த கால, இட, சூழ்நிலைக்கேற்ப அவர்களின்...

Friday, September 27, 2013

விண்வெளி விண்வெளி

                             கி.பி.2100 அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. அந்த...

Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது. ...

Sunday, June 30, 2013

குறுங்கவிதைகள்

*புற்றுநோய்க்கு பயந்து  புகையை கைவிட்டது  மின்சார ரயில்! *துருப்பிடித்து தவமிருக்கிறது  செல்போன் அழியட்டும் என்று  தபால்பெட்டி! *எப்படியும் தேடி வருவார்கள் என்று  நம்பிக்கையோடு மூலையில்  முடங்கிக்கிறது குடை! *அருவி கருமையாக கொட்டுமோ  உன்...

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.